இன்றைய போட்டோ

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணி நடந்தது. இதனை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.இடம்: மெரினா கடற்கரை, சென்னை.
02-Mar-2024
இன்றைய போட்டோ16-Oct-2026
2/
3/

4/

5/

6/

7/
மதுரை திருப்பரங்குன்றம் ரோட்டில் விளாச்சேரி செல்லும் வாகனங்கள் நேராக சென்று பாலத்தின் அடியில் வலது புறம் திரும்பி தென்கால் கண்மாய் கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோட்டில் செல்ல வேண்டும். இந்த புதிய வழி துாரம் அதிகம் என்பதால் விளாச்சேரியிலிருந்து வரும் வாகனங்களுக்காக மதுரை ரோட்டின் நடுவே அமைக்கப்பட்ட ‘யூ டர்ன்’ வழியை பயன்படுத்தி, எதிர் திசையில் விளாச்சேரி செல்கின்றனர். இதனால் எதிரும் புதிருமாக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்தும் அடிக்கடி நடக்கிறது.
16-Oct-2026
இன்றைய போட்டோ15-Oct-2026

8/

9/

10/

