புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையர் துறை சார்பில் நடந்த நலிந்த கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தவிலை ஆர்வமுடன் வாசித்த அமைச்சர் தேனீ ஜெயக்குமார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..