நீதிமன்ற வளாகத்தில், அரசியல் போராட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.இடம் :என்.எஸ்.சி.போஸ் சாலை, பாரிமுனை.
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த செயற்கை நீர்வீழ்ச்சி பல மாதங்களாக செயல்படாமல் இருந்து தற்போது சீரமைக்கப்பட்டு மீண்டும் காண்போரை கவரும் நீர்வீழ்ச்சி.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, தேரோட்டத்தில், வீதி உலா வரும் விநாயகர் தேருக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை பார்த்த பள்ளி குழந்தைகள்.