கோலியனூர் தெற்கு ஒன்றிய கழக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டத்தில் தென்ன கன்றுகளை சூறாவளியாக பொது மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.