பராமரிப்பு பராமரிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கியது. இதனால் மின்சார ரயிலில் பயணிக்க பயணியர் கூட்டம் அலைமோதியது.இடம்: எழும்பூர், சென்னை.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.