இன்றைய போட்டோ
கோவை மேட்டுப்பாளையம் ரோடு சங்கனூர் பாலம் மேம்படுத்துதல் குறித்து ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அருகில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மேயர் கல்பனா, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோர்.
05-Mar-2024
இன்றைய போட்டோ10-Oct-2026

2/

3/

4/

5/
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் வங்கி, வணிகவியல் துறை சார்பில் மாணவர்களின் தொழில் முனைவு திறனை மேம்படுத்தும் வகையில் நடந்த எஸ்.எல்.சி.எஸ். சந்தையை கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு துவக்கி வைத்தார். இடமிருந்து துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, பேராசிரியைகள் அனுராதா, பத்மாவதி , முதல்வர் சுஜாதா, நிர்வாக அதிகாரி லட்சுமணன்.
10-Oct-2026

6/

7/

8/
நவராத்திரி விழா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பந்தல் அமைத்து பிரம்மாண்ட துர்கா தேவி சிலைகள் நிறுவப்படுவது வழக்கம். கொல்கட்டாவில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் ஒன்றில் பாரத மாதா வடிவில் நிறுவப்பட்டுள்ள துர்கா தேவி இறுதி வடிவம் கொடுத்த கலைஞர்.
10-Oct-2026

9/

10/
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், காளி, அம்மன் போன்ற வேடங்கள் அணிவதற்கான செயற்கை முடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இடம்: ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டம்.
10-Oct-2026

