புதுச்சேரியில் பந்த் போராட்டம் காரணமாக உணவின்றி தவித்தவர்களுக்கு புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் ராஜீவ் காந்தி அரசு மகளிர் மருத்துவமனை வாயிலில் உணவு வழங்கினர்.
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.