sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 06, 2026 ,தை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மகா சிவராத்திரி முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள சக்கரகுளத்தில் லட்சத்தீபம் ஏற்றப்பட்டது.
08-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ06-Feb-2026

2/

டி கிரேடு ஊதியம் வழங்க கோரி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம்.
06-Feb-2026

3/

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகள் பதிவு முகாமில் விண்ணப்பங்களை பதிவு செய்தவர்கள் .
06-Feb-2026

4/

சத்குரு ஸ்ரீ தியாகராஜா டிரஸ்ட் சார்பில் 55ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் மும்மூர்த்திகள் மஹேத்சவம் கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசாமி கோயிலில் நடந்தது. இதில் பாடிய பெண்கள்.
06-Feb-2026

5/

பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் நஞ்சராயன் குளத்தில், தண்ணீர் இருப்பு குறைந்து குட்டை போல காட்சி அளிக்கிறது. கரைகள் வறண்டுள்ளது.
06-Feb-2026

6/

தி அமெச்சூர் அத்லெடிக் டோர்னமெண்ட் அசோசியேஷன் ஆப் கோயம்புத்தூர் சார்பில் 38 வது கிட்டிஸ் தடகள போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்தது.
06-Feb-2026

7/

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கல்வித்துறை சார்பில் நடந்த பாரத பிரதமரின் பரிக்ஷா பே சர்ச்சா மோடியின் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிக்கு கவர்னர் கைலாஷ் நாதன் வாழ்த்து தெரிவித்தார்.
06-Feb-2026

8/

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கல்வித்துறை சார்பில் நடந்த பாரத பிரதமரின் பரிக்ஷா பே சர்ச்சா கல்வி விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்.
06-Feb-2026

9/

விருத்தாசலம் பாலக்கரை அருகே கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
06-Feb-2026

10/

கோவை கொடிசியா அரங்கில் நடந்த பில்ட் இன்டெக் 2026 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இன்ப்ரா கிரீன் மெட்டல் பில்டிங் அரங்கை பார்வையிட்ட பார்வையாளர்.
06-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us