இன்றைய போட்டோ

விசாரணைபுதுச்சேரி சோலை நகரில் கொலை செய்யப்பட்ட சிறுமி வழக்கு தொடர்பாக புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ். பி., லஷ்மி சவுஜனியாவிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தமிழக- புதுச்சேரி இயக்குனர் ரவிவர்மன் குழுவினர் விசாரணை செய்தனர். அருகில் ஆலோசகர் ராமசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன்.
09-Mar-2024
இன்றைய போட்டோ30-Jan-2026

2/

3/
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற ஆறு மாணவர்கள். இடமிருந்து: தினமலர் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சத்யா ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஜான்சன் ஜான் ரோஷன், திருவனந்தபுரம் இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் ராஜராஜன், தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன், ராஜலட்சுமி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் நிர்வாக இயக்குனர் அபூர்வா ஹரி மற்றும் மேடிசன் குரூப் முன்னாள் மூத்த துணைத் தலைவர் திவ்யநாதன்.
30-Jan-2026
4/

5/
6/
7/
8/

9/
10/

