பட்டமளிப்பு விழாகோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 43 வது பட்டமளிப்பு விழா நடந்தது. தமிழக கவர்னர் ரவி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அருகில் துணைவேந்தர் கீதாலட்சுமி, மத்திய வேளாண்மை உழவர் நலத்துறை செயலர் மனோஜ் அகுஜா, பதிவாளர் தமிழ் வேந்தன் உள்ளிட்டோர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.