கரூரில் நடந்த தவெக கட்சி பேரணியில் தலைவர் விஜய் பங்கேற்றார். இவரை காண திரண்ட கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்து வரும் உலக அளவிலான உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களின் இசைக் கலைஞர்கள் இசைக்கருவிகளின் இசைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர்
பள்ளிகள் விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களால் ஜிஎஸ்டி சாலையில் ஏற்ப்பட்ட போக்குவரத்து நெரிசல்.இடம் : குரோம்பேட்டை
திருப்பூர், விஜயாபுரம் ஒத்தக்கடை ஸ்ரீ கருடஈஸ்வர பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.