புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் அசோசியேஷன் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு பெற்ற அன்னை ராணி அணிக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.