இன்றைய போட்டோ

பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதப் பண்பாடு மற்றும் தமிழ் கல்வெட்டுகளில் பாரதப் பண்பாடு ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் இரண்டு நூல்களையும் வெளியிட்ட தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து பேராசிரியர் வள்ளி, சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஶ்ரீதர் வேம்பு, நூலின் ஆசிரியர் டாக்டர் எம்.எல் ராஜா மற்றும் கவர்னரின் செயலர் கிர்லோஷ் குமார். இடம் : கிண்டி.
11-Mar-2024
இன்றைய போட்டோ07-Jan-2026

2/

3/
4/

5/

6/

7/
8/

9/
10/

