போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியில் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,.இடம் : காமராஜர் சாலை, ஆர்.ஏ புரம்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.