ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடந்த புகைப்பட கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் , திறந்து வைத்து பார்வையிட்டார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.