இந்திய மாணவர் சங்கம் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று சிஎஎ என எழுதிய காகிதங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.இடம் : சென்னை பல்கலை வளாகம்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.