திருநெல்வேலியில் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டதாக ஜங்ஷன் ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் குறித்து சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் தொடர்ந்த வழக்கில் கலெக்டர், டிடிசிபி உட்பட 12 அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.