டில்லி, பஞ்சாப் மற்றும் அரியானா எல்லைப் பகுதிகளில் ஒரு மாத காலமாக போராட்டம் நடத்திய விவசாயிகள் இன்று டில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஒன்று கூடினர். இடம்: புதுடில்லி
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.