sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பங்குனித் திருவிழாவை முன்னிட்டு அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்த கபாலீஸ்வரர். இடம்: மயிலாப்பூர் ,சென்னை.
18-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ12-Sep-2025

2/

ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
12-Sep-2025

3/

உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோவை வேளாண் பல்கலை இணைந்து நடத்திய அறிவியல் தமிழ் தேசியக் கருத்தரங்கில் பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச்சொற்களும் நவீன தொழில்நுட்பஉலகமும் கட்டுரை நூல் தொகுப்பினை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார். அருகில் (இடமிருந்து) தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், உலக தமிழ்ச்சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், உதவி பேராசிரியர் செங்கோட்டையன் உள்ளிட்டோர்.
12-Sep-2025

4/

சிவகங்கையில் இரண்டு நாட்களாக மழை பெய்யாமல் இடி மின்னலுடன் மட்டும் வானம் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது.
12-Sep-2025

5/

பந்தலூர்- ஊட்டி சாலையில் நீர்மட்டம் வனப்பகுதிக்கு மத்தியில், ஆபத்தை உணராமல் அருவியின் நடுப்பகுதிக்கு குழந்தைகளுடன் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
12-Sep-2025

6/

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்று வரும் கண்காட்சியில் மனிதர் இல்லாமல் இயங்கக்கூடிய வான் டாக்ஸியின் மாதிரி பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. பார்வையாளர் ஒருவர் அதன் முன் செல்பி எடுத்துக்கொண்டார்.
12-Sep-2025

7/

கேரளக் கடற்பகுதியில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த எம்.எஸ்.சி., எல்சா-3 சரக்கு கப்பல் மே 25ல் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் துகள்களால் கடற்கரையின் பெரும்பகுதி மாசடைந்து வருகிறது. பிளாஸ்டிக் துண்டுகளை சேகரிக்கிறார் ஒரு இளைஞர். இடம்: கோவளம், திருவனந்தபுரம்.
12-Sep-2025

8/

நம் அண்டை நாடான நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்குக்கு இடையில், புகழ் பெற்ற வழிபாட்டு தலமான பசந்பூர் தர்பார் சதுக்கத்தில், மழை கடவுளான இந்திரனை வழிபடும் திருவிழாவை கொண்டாடிய மக்கள். இடம்: காத்மாண்டு
12-Sep-2025

இன்றைய போட்டோ11-Sep-2025

9/

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் 2 நாட்கள் பெய்த மழைக்கு பிறகு வெயில் அடிக்க துவங்கிய நிலையில் அறுவடை செய்து வைத்திருந்த சிவப்பு மிளகாய்களை காயவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
11-Sep-2025

10/

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் கவிஞர் நல்லி குப்புசாமி டாக்டர் வனஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு மயிலும் பொம்மைபுற ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் பாரதி விருதினை வழங்கினார்.
11-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us