அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவின் 3 வது நாளான இன்று அதிகார நந்தி வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த சந்திரசேகரர். இடம் : திருவான்மியூர்.
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.