கோவை குண்டுவெடிப்பில் நடந்த சம்பவத்தை பா.ஜ., மாநில பொருளாளர் சேகர் பிரதமர் மோடியிடம் விளக்கினார். அருகில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர். இடம்: ஆர்.எஸ்.புரம்
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.