கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அபிநயா தலைமையில் நடந்தது.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.