திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் பெருமாள்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்