திருவண்ணாமலையில் லோக்சபா தேர்தலில் என் வாக்கு என் உரிமை 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விரல் மாஸ்க் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.