லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டி, கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீபண்ணாரி அம்மன் கோவிலில் அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் குண்டம் இறங்கி வழிபாடு செய்தார்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.