கடலூர் லோக்சபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வரும் காங்., வேட்பாளரை வரவேற்க காத்திருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.