பவானி ஆற்றில் திருப்பூர் நகராட்சி குடிநீர் திட்டம் நீரேற்று நிலையம் அருகே தண்ணீர் செல்லாமல் இருப்பதற்கு தடுப்பை ஏற்படுத்தி இருந்தனர். அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு பின் தடுப்பு அகற்றப்பட்டது.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.