வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம், இந்து முன்னணி சார்பில், திருப்பூர் அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் மாநில தலைவர், சுப்ரமணியம் பேசினார். அருகில், பா.ஜ., கட்சி வேட்பாளர் முருகானந்தம், ஆர். எஸ். எஸ். கோட்ட தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.