என்னத்த சொல்ல... தேனியில் தங்கதமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்னு சொல்லிருக்கேன் ... ஆனா இவரு வேட்பு மனுவே இல்லாம வந்துருக்காருங்க என போலீசாரிடம் அமைச்சர் மூர்த்தி புகார் அளித்தாரோ... அருகில் அமைச்சர் பெரியசாமி, தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன்,தேனி காங்., மாவட்ட தலைவர் முருகேசன்.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள பிரபல துர்கா பூஜை பந்தலில் திடீரென ஏற்பட்ட அதிகப்படியான மக்கள் நெரிசல் மற்றும் மழை காரணமாக வெளியேறும் பலர் இறந்துள்ளனர்.பந்தலுக்கு வெளியே சிதிறிக்கிடக்கும் காலணிகள்
அவிநாசி அடுத்த சுண்டக்காம்பாளையத்தில் குளம் நிரம்பும் தருவாயில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, குளத்தை வழிபாடு செய்வதற்காக, மாயவர் பெருமாளை ஊர்வலமாக எடுத்து சென்ற பொதுமக்கள்.