திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில், வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கும் நாளில் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள நபர்களுக்கு விடுமுறை உடன் சம்பளம் வழங்க கோரி மனு கொடுக்க வந்த விவசாயிகள்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.