லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது போலீசாருக்கும் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.