வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட வாக்கு மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தமாக இறக்கி வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள்.இடம் : திருவான்மியூர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.