பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு இலக்கை நோக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த சிவகங்கை அரசு பெண்கள் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கோலம் போட்டியில் மாணவிகள் வரைந்த கோலங்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.