sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 29, 2026 ,தை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் என்ற இடத்தில் தென்காசி திமுக வேட்பாளர் ராணி, விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசி.னா்ர். அதேநேரம் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
27-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ29-Jan-2026

2/

திருப்பூர், பல்லடம் ரோடு பி.எப்., அலுவலகம் மண்டல அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டு திறப்பு நடந்தது. அதில் கோவை கூடுதல் மத்திய நிதி கமிஷனர் கஸாலா அலிகான் மரக்கன்று நட்டு வைத்தார்.
29-Jan-2026

3/

கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
29-Jan-2026

4/

நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் நடுவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்டுள்ள மரக்கன்றுகள் திருச்சி ரோடு நெடுஞ்சாலை அலுவலகத்தில் வைக்கப்பட்டுளளது.
29-Jan-2026

5/

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியா தர நிர்ணய அமைவளம் நடத்தும் ஸ்டாண்டர்ஸ் கார்னிவெல் நடந்தது
29-Jan-2026

6/

விருத்தாசலத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கட்டிடத்தை இடித்து அகற்ற வந்த நீதிமன்ற பணியாளர்கள் அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
29-Jan-2026

7/

கோவை கொடிசியாவில் துவங்கிய சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பதம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
29-Jan-2026

8/

தேனி கலெக்டர் அலுவலகம் முன் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
29-Jan-2026

9/

சென்னை லோக் பவனில் கம்பர் சிலையை திறந்து வைத்த தமிழக கவர்னர் ரவி உடன் பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே உள்ளிட்டோர்.இடம் : கிண்டி
29-Jan-2026

10/

சென்னை லோக் பவனில் கம்பர் சிலையை திறந்து வைத்த தமிழக கவர்னர் ரவி உடன் பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே உள்ளிட்டோர்.இடம் : கிண்டி
29-Jan-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us