விருதுநகர் லோக்சபா தொகுதியான மதுரை சுலைமானில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரத்தின் போது, அவரது கணவர் தொகுதி பிரச்னைகள் குறித்து அவ்வப்போது டிப்ஸ் அளித்தார்.
நேபாளத்தில் அமைதியை நிலைநிறுத்தும் பொருட்டு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள ராணுவத்தினர் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்களை கடந்து ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து சென்றனர். இடம்: காத்மண்டு, நேபாளம்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியிலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்கு முகத்துவரம் தூர்வாரப்பட்டு இரண்டு பக்கங்களும் கருங்கல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது