sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி ரூபாய்களை சல்லடை மூலம் பிரிக்கும் பணி நடந்தது.
28-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ21-Sep-2025

2/

பருவமழை துவங்க உள்ள நிலையில் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் கட்டட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு நடந்து வரும் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை மேம்பால பணி. இடம்: சிந்தாதரிபேட்டை
21-Sep-2025

3/

வெறிச்சோடியது...!விடுமுறை தினம் என்றாலே சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்படும் மகாளய அமாவாசை முன்னிட்டு அசைவ பிரியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
21-Sep-2025

4/

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் கோபாலசமுத்திர கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
21-Sep-2025

5/

உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா சிவன் விஷ்ணு அருள்பாலித்தனர்.
21-Sep-2025

6/

திருப்பூர், நஞ்சராயன் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
21-Sep-2025

7/

எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இது போன்றவர்களை என்ன செய்வது... சென்னை மந்தைவெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பள்ளி சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
21-Sep-2025

8/

பஞ்சாபில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏற்படும் புகையில், டில்லி வரை காற்று மாசுபடுகிறது. இதை தவிர்க்கும்படி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதையும் பொருட்படுத்தாமல் பஞ்சாபின் அமிர்தசரசில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயி.
21-Sep-2025

9/

கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து பாயும் அருவி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
21-Sep-2025

10/

கிழக்காசிய நாடான தைவானில் நடக்கும் விமான மற்றும் ராணுவக் கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்தது இந்த பாராகுடா-500 என்ற ஏவுகணை.
21-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us