தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கான செயல் வீரர்கள் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் மற்றும் நீலகிரி பாஜ வேட்பாளர் முருகன் பேசினார். அருகில் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியிலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்கு முகத்துவரம் தூர்வாரப்பட்டு இரண்டு பக்கங்களும் கருங்கல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது