sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

லோக்சபா தேர்தலையொட்டி திருவள்ளூர் பஸ் நிலையம் எதிரில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பொதுமக்கள் கையெழுத்து போடுகின்றனர்.
28-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ17-Sep-2025

2/

மதுரை பெட்கிராட் சார்பில் பெண்களுக்கான சணல் பொருட்கள் பயிற்சி முகாமை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். வலமிருந்து நிர்வாக இயக்குனர் சுப்புராம், மேலாளர்கள் மகேஸ்வரன், சரவணன், பொருளாளர் சாராள் ரூபி.
17-Sep-2025

3/

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் கோல்டன் சைப்ரஸ் செடிகளால் வடிவமைக்கப்பட்ட தோரண வளைவு.
17-Sep-2025

4/

வால்பாறை, சின்னக்கல்லார் அருவி அருகில் குளிக்க தடை இருப்பதால் கண்டு ரசித்து சென்ற சுற்றுலா பயணியர்.
17-Sep-2025

5/

ஊட்டியில் காலை நேரம் மழை பெய்யாத நிலையிலும், வேலிவியூ பள்ளத்தாக்கு பகுதியில் சூழ்ந்து காணப்பட்ட மேக மூட்டம் ஓவியம் போல் காட்சி அளித்தது.
17-Sep-2025

6/

காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தனது போர் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வடக்கு பக்கம் இருப்பவர்களை தப்பிச் செல்ல எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அங்கிருந்த மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு பகுதிக்கு வீடு, உடமைகளை துறந்து செல்கின்றனர்.
17-Sep-2025

7/

இந்தோனேஷியா-ஜகார்த்தா புறநகர் பகுதிகளில் டெபெர்க் என்ற இடமும் ஒன்று. அங்கு பறவைகள் குறிப்பாக மகாவ் போன்ற வண்ணமயமான கிளிகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பது, பயிற்சி கொடுப்பது என்ற கலாசாரம் பிரபலமாக உள்ளது. படத்தில் இருக்கும் அல்பி அல்வார் ராம்லி போன்ற பறவைக் காதலர்கள், கிளிகளை சாகசங்கள் செய்யவும், கட்டளைகளை ஏற்கவும், மக்களுடன் பழகவும் பயிற்சி அளித்து அதன் மூலம் வருமானம் பார்க்கின்றனர்.
17-Sep-2025

8/

ஜம்மு காஷ்மீரில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் உள்ளிட்ட சரக்குகளை காஷ்மீரில் இருந்து ஏற்றிச் சென்ற லாரிகள், நாள் கணக்கில் வரிசைக்கட்டி நிற்கின்றன.
17-Sep-2025

9/

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், மீட்புப் பணிக்காக வந்த அகழ்வு இயந்திரம் சிக்கிக்கொண்டது. இடம்: டேராடூன், உத்தராகண்ட்.
17-Sep-2025

இன்றைய போட்டோ16-Sep-2025

10/

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி முழு கொள்ளளவு நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
16-Sep-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us