லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேனியில் குறைந்த ஓட்டுப்பதிவான பகுதியில் தேர்தல் அலுவலர் ஷஜீவனா வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு அழைப்பிதழ் வழங்கினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.