தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா, கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே ஓட்டு சேகரித்தார்.
கோவை கொடிசியாவில் துவங்கிய சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பதம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
சென்னை லோக் பவனில் கம்பர் சிலையை திறந்து வைத்த தமிழக கவர்னர் ரவி உடன் பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே உள்ளிட்டோர்.இடம் : கிண்டி
சென்னை லோக் பவனில் கம்பர் சிலையை திறந்து வைத்த தமிழக கவர்னர் ரவி உடன் பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே உள்ளிட்டோர்.இடம் : கிண்டி
அதிகாலையில் சூரியனின் கதிர்கள் பூமியை தொடும் நேரத்தில் மரங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு அருகே கொஞ்சிக் குலாவி விளையாடும் பச்சைக் கிளிகள்.இடம் : அடையாறு