புதுச்சேரி தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் ஜெயராம் திருமண நிலையத்தில் துவங்கிய தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.