மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட தமிழக காங்.. தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தி.மு.க.,வினர்.இடம்: எம்.எம்.டி.ஏ. காலனி. அரும்பாக்கம்.
ஆரணியில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்த இபிஎஸ்
திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு பகுதியில், தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்ற ஜனநாயகத் திருவிழா அழைப்பிதழை கலெக்டர் தர்ப்பகராஜ், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வழங்கினார்