100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை முத்தண்ணன் குளத்தில் நடந்த ரங்கோலி விழிப்புணர்வில் கலந்து கொண்ட மகளிருடன் செல்பி எடுத்த கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் மாநகராட்சி கமிஷ்னர் சிவகுருபிரபாகரன்.
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை