புதுச்சேரி தேங்காய் திட்டு வசந்தம் நகர் மூன்றாவது மெயின் ரோட்டில், நேற்று காலை வாய்க்கால் தூர்வாரும் போது மின்துறை அலுவலக சுற்றுசுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் பலியானவர்களின் உறவினர்களுக்கு புதுச்சேரி கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.