திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் இருந்து தொகுதிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.