சேலத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக, நான்கு ரோடு பகுதியில் பெய்த மழையில் நனைந்தவாறு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.