லோக்சபா தேர்தலில் தென் சென்னையில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கோடம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு தாமரை மாலை அணிவித்த தொண்டர்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.