திருப்பூரில், இண்டியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் ராயபுரம் ரவுண்டானவில் நடந்தது. இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசிக்கொண்டிருக்கும் போதே வேட்பாளர் சுப்பராயன் கிளம்பினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.