விழுப்புரம் லோக்சபா தொகுதி திண்டிவனம் அடுத்த ரோசனையில் வீடு வீடாக சென்று 85 வயது மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு பெறுவதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்த முதியோர்.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.