லோக்சபா தேர்தலையொட்டி திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கேப்டன் நிற்பதாக நினைத்து ஓட்டு போடுங்கள் பிரச்சாரம் செய்தார்
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.